பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்ற சித்திக் அலி என்ற முதியவர் பலி!- வீடியோ இணைப்புராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்ற முதியவர் உயிரிழந்தார்.

சித்திக் அலி என்ற 65வயது முதியவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நின்றுள்ளார்.

அப்போது மயங்கி விழுந்த அவரை , அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீழக்கரை பகுதியில் உள்ள அனைவரும் கணக்குகளை ஒப்படைத்து வங்கியை இழுத்து மூடும் போராட்டத்தை விரைவில் நடத்தவுள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.