அதிரையில் தொடரும் வாகன உடைப்பு சம்பவம்:பீதியில் மக்கள்..!தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் கணிசமான அளவு மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள இளைஞர்கள் சிலர் சுய தொழிலாக சொந்தமாக வாகனங்களை வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் ஆட்டோ வேன் உள்ளிட்ட 6 வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்துள்ளனர் இது குறித்து அதன் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் நேற்றிரவு மரைக்கா பள்ளியருகில் வீதியில் நிறுத்தபட்டிருந்த காரை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர். இது குறித்து வாகனத்தின் உரிமையாளர் முகம்மது,அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகரிகள் மர்ம நபரை தேடி வருகின்றனர்…
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.