துபாயில் தமிழக சிறுவன் முஹம்மது ஃப்ஹிமின் அபார திறமைக்கு குவியும் பாராட்டுராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குதெருவை சேர்ந்த சாஹுல் ஹமீது இவரது மனைவி சமீமா பர்வீன் தம்பதியினரின் மகனான முஹம்மது ஃபஹீமின் அபார திறமைக்கு பாராட்டு குவிகிறது. 5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார். உலக நாடுகளின் கொடியை அடையாளம் கண்டு அந்த நாடுகளின் பெயரையும் தலைநகரையும் சொல்கிறார்.

ஒரே சமயத்தில் உலகளவில் அந்ததந்த நாடுகளில் கடிகார‌ நேரத்தை துல்லியமாக தெரிவிக்கிறார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.