இத்தனை நாள் சமூக வலைத்தளங்களில் அம்மாவின் மகள் என வலம் வந்த இவர் யார்? உண்மை இதோமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரண செய்தி வெளியான சமயத்திலும் கூட இவர் மகள் என ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
தற்போது மட்டுமல்ல பல காலமாக முதல்வரின் முகச்சாயலில் இருக்கும் இந்த பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
தற்போது இவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றும் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.