ஜெர்மன் அதிபருடன் கைகுலுக்க மறுத்த முஸ்லீம் மாணவி. பள்ளி நிர்வாகிகள் பாராட்டு!ஜெர்மன் அதிபருடன் கைகுலுக்க மறுத்த முஸ்லீம் மாணவி. பள்ளி நிர்வாகிகள் பாராட்டு ஜெர்மன் அதிபர் Joachim Gauck என்பவர் சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த பள்ளியின் பெருமை குறித்து பேசிய பின்னர் அவர் விடைபெறும்போது மாணவர்களிடம் கைகுலுக்கினார். அந்த சமயத்தில் மாணவர்களின் வரிசையில் நின்றிருந்த பர்தா அணிந்த ஒரு முஸ்லீம் மாணவி அதிபருக்கு கைகொடுக்காமல் தனது கையை உள்ளே இழுத்து கொண்டு ஒரு புன்னகையை மட்டும் உதிர விட்டார்.

 இந்த செயலை எவ்வித அவமரியாதையாகவும் அதிபர் கருதாமல் அவரும் ஒரு புன்னகையுடன் விடைபெற்று சென்றார். இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.