சசிகலாவை விமர்சித்த வழக்கறிஞருக்கு நேர்ந்த கதி - வீடியோ!ஜெயலலிதாவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாதான் அ.தி.மு.க. தலைவி ஆகவேண்டும் என்று வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் ஆடியோ அனுப்பியவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரே இல்லை என்று கூறி, அவரை அதிமுக வழக்கறிஞர் அணியினர் சூழ்ந்து தவறான தகவலைக் கொடுத்ததற்காக மன்னிப்பு பதிவை பெற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றனது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.