முத்துப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி மௌன ஊர்வலம்
மறைந்த   முதல்வர்  ஜெயலலிதாவிற்கு  கண்ணீர் அஞ்சலி 
செலுத்தும், முத்துப்பேட்டை வாசிகள்.
இன்று 3-00 மணிக்கு, " சித்தேரி குளத்தில் இருந்து, அனைத்துது கட்சியினர்களும், வர்த்தகர்களும், அனைத்து, சங்ககளும், தொழிலிலிகளும், மீனவர்களும், விவசாயிகளும் மௌன ஊர்வலம் பிரதான சாலைகள் வழியே செல்லும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.