இன்று சென்னையில் இஸ்லாமிய இயங்கங்களின் களப்பணிகளில் சில.... போட்டோ இணைப்பு இன்று சென்னையில் வார்த்த  புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல  இடங்களில் பல இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த தொண்டர்கள்   மிக தீவிரமாக  கள பணிகளை செய்து வருகின்றனர்  !!

ஊடகங்களில் எங்களை காட்ட வேண்டாம் இன்னும் எங்களை பற்றி தவறாகவே காட்டுங்கள் அப்போது தான் இன்னும் இதை விட அதிகமாக எங்களால் பணிகள் செய்ய முடியும் !! என்று  ஊடகங்களின்  இரட்டை வேடத்தை  விமரிசித்து  கூறினார்கள்.

எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு இன்மை மறுமை இரண்டிலும் வெற்றியை தருவானாக - அமீன்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.