மேல் விஷாரத்தில் இந்து முன்னணியினர் வெறி செயல் பெரிய பள்ளி வாசல் மீது கல்வீச்சு. வேலூர் மாவட்டம் மேல் விஷாரத்தில் இந்து முஸ்லீம்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது    பெரிய பள்ளிவாசல் மீது கல்விசப்பட்டுள்ளது  இஸ்லாமியர்கள் திரண்டனர்  உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
 இரண்டு தனி நபர் பிரச்னையை கலவரமாக  மாற்ற இந்து முன்னணியினர் முயற்சி செய்துள்ளனர் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீசார் முழு முயற்சி எடுத்து வருகின்றனர் காவல் துறை தேவையான பாதுகாப்பு அளித்துள்ளதது.SP மற்றும் ASP சம்பவ இடத்தில் உள்ளனர்.
(மேலும் விபரங்கள் பின்னர் )

காவிகளின் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டாம்:
தமிழகத்தின் தற்போது உள்ள சூழ் நிலைகளை பயன்படுத்தி   காவிகள் சூழ்ச்சி செய்து  இது போல் தமிழகத்தின்  பல பாகங்களில் கலவரங்களை ஏற்படுத்தி காவி தீவிரவாதிகள் குளிர்காய திட்டம் தீட்டியுள்ளனர் நமது உணர்ச்சிகளை தூண்டி பெரும் பாதிப்பை நமக்கு ஏற்படுத்துவதர்க்கவே இதுபோன்ற ஈன செயல்களில் ஈடுபடுவார்கள்  இஸ்லாமியர்கள் யாரும் இதற்கு பலியாக வேண்டாம்...  எச்சரிக்கை  அல்லாஹு நம்மை பாதுகாப்பானாக ....


                 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.