வெறிச்சோடிய முத்துப்பேட்டை (படங்கள் இணைப்பு)அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை பிரிந்து தமிழக மக்கள்   பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்  முத்துப்பேட்டையில் கட்சி பாகுபாடு இன்றி   மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்  இன்று முத்துப்பேட்டையில்  கடைகள் மீன் மார்க்கட்  பூக்கடைகள்  டீ கடைகள் என எந்த கடைகளும் திறக்கவில்லை அணைத்து  பள்ளிகள் கல்லூரிகள்  மூன்று நாளைக்கு கருதப்பட்டது   மற்றும் பேருந்து  நிறுத்தப்பட்டது  இதனால் முத்துப்பேட்டை வெறிசோடி காணப்பட்டது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.