ஒரு முஸ்லிம் பெண்மனியின் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்ட அழைப்பு



ஒரு முஸ்லிம் பெண்மனியின் போராட்ட அழைப்பு:
இந்தியாவில் இந்து ராஷ்ட்ரா என்ற பெயரில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கி கீழ் ஜாதியினரை அடிமையாக வைத்து சர்வாதிகார ஆட்சி நடத்துவதை RSS ன் திட்டம். அதன் ஒரு பகுதியாகவே முஸ்லிம் இன அழிப்பை தொடங்கி உள்ளனர். அது தொடர்பான ஒரு பெண்மனியின் போராட்ட அழைப்பு.

சகோதர, சகோதரிகளே இன்றைய கால கட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலையே நம்மால் கன் முன்னே காணமுடிகிறது. 2002 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை, 1965ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் குஜராத்தில் 1969ல் நடந்த இந்து முஸ்லிம் கலவரம் சுமார் 2000 பேரை காவு வாங்கியது, 35,000 முஸ்லிம்கள் அகதிகளானார்கள்.(அன்றே) 2002ல் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பை அடிப்படையாக கொண்டு குஜராத்தில் மதக் கலவரங்களை தூன்டினார்கள் இந்துதுவாக்கள். எண்ணற்ற முஸ்லிம்கள் கொன்று குவிக்கபட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கோத்ரா ரயில் பெட்டியை எரித்ததை இந்துதுவாதான். இதையடுத்து குஜராத்தில் இன்று வரை நம்மால் மறக்க முடியாத, எண்ணிக்கையிட முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால் ஒரு 11வயது கூட நிரம்பாத முஸ்லிம் சிறுமிகளைக்கூட கற்பழித்துக் கொலை செய்துள்ளனர் இந்தக் காவிக் கும்பல்கள், மேலும் காவி கும்பலை சேர்ந்த காம வெறியர்கள் ஆயிரம் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து ஓடவிட்டு ஒருவர் பின் ஒருவராக கற்பழித்து பிறப்புறுப்புகளை வெட்டி பிளந்து துன்புறுத்தி கூரிய வாட்களாலும், கத்திகளாலும் வெட்டிக் காயப்படுத்தி பின்னர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்)

இன்னும் எண்ணற்ற படுகொலைகள் இதே மாதிரியாக நடந்துள்ளது. கலவரங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது அக்கலவரத்தில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த Rss, Bjp, Vhp காவிக் கும்பல்கள் முஸ்லிம்களை கருவறுத்துக் கொண்டிருந்த போது சில இரக்க குணம் கொண்டவர்களை பார்த்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பெண்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூறி மற்றவர்களையும் கலவரத்தில் ஈடுபடத் தூண்டினார்கள். முஸ்லிம்களின் ஆறு மாத சிசு கூட காவிகளால் விட்டு வைக்கப்படவில்லை. அந்தக் கருக்களை கூட வயிற்றிலிருந்து கிழித்தெடுத்து வாட்களின் முனையில் குத்தி வெளியில் எடுத்து தீயில் எரித்து பொசுக்கினார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்தார்களாம் என்று வரலாறு மாற்றப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று சபதமெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தக் காவிக் கூட்டம். இந்தியா எதிர் வரும் காலங்களில் ஸ்பெயின் போன்று ஆகிவிடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. 2003ல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரத்தின ராஜ் கொலை செய்த மூன்று சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை அளித்துள்ளார். தண்டனை பெற்ற அந்த மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேரை ஈவிரக்கமின்றி கொலை செய்ததே, தூக்குத் தண்டனைக்கான காரணம். குஜராத்திலும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அங்கே பிப்ரவரி 2002 முதல் எவ்வளவு கொலைகள், கற்பழிப்புகள் நடந்த எண்ணற்ற புகார்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்துத்துவாவினரால் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது தூக்கில் தொங்கவிடும் அளவுக்கு படுகொலைகள் நடந்துள்ளதே....! ஆனால் இன்று வரை ஒரு இந்துத்துவ வெறியன் கூட தண்டிக்கப்படவில்லையே? அது ஏன்??
இஸ்லாமியர்களான நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாரளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஐந்து பேரையும் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி சம்பவ இடத்திலையே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியை கூட தப்பிக்க விட வில்லை.பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையே நாடே வரவேற்றது தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. இந்நிலையில் பாரளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி காஷ்மீரைச் சேர்ந்த அப்பாவி அப்சல் குருவை மத்திய அரசு திடுதிடுப்பென்று தூக்கில் போட்டுள்ளது. இது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நீதி கேட்டு போராடியவர்கள் தாக்கப்பட்டனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அப்சல் குரு துப்பாக்கி தூக்கிக் கொண்டு பாரளுமன்ற வளாகத்திற்குள் செல்லவில்லை, அங்கு யாரையும் அவர் துப்பாக்கியால் சுடவில்லை. இந்த பாரளுமன்ற தாக்குதலுக்கும் அப்சல் குருவுகும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்படி பாரளுமன்ற தாக்குதலில் நேரடி சம்பந்தம் இல்லாத அப்சல் குருவை பா.ஜ.க வின் நெருக்குதலுக்கு அடிபணிந்து மத்திய காங்கிரஸ் அரசு கடந்த பிப்ரவரி 9 2013 அன்று தூக்கில் போட்டது. அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில் போட வில்லை. உதாரணமாக முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை இன்று வரை தூக்கிலிடப்படவில்லை, காலிஸ்தான் பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை...! தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர்களை எல்லாம் தூக்கில் போடாமல் இவர்களுக்குப் பின்னால் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை மட்டும் தூக்கில் போட்டுள்ளார்கள் எனில் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததால் அப்சல் குருவை தூக்கில் இடவில்லை மாறாக அப்சல் குரு ஒரு ஏழை முஸ்லிம் இவரை தூக்கில் போட வேண்டுமென்று பா.ஜ.க கூக்குரலிட்டது அதனால் அவர் தூக்கிலிடப் பட்டார். என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் ?
காஷ்மீரில் 98ஆயிரம் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக கொல்லப் பட்டவர்கள் சிறைக்கு வெளியே இருக்கும் அப்பாவி மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காகத்தான் கொல்லப் பட்டுள்ளனர். அப்சல் குருவும் முஸ்லிம் என்பதற்காகத்தான் கொல்லப்பட்டுள்ளார்.
இவை அனைத்தும் அனைத்தும் அரசியல் ரீதியிலான பச்சை படுகொலைகள். இந்தியாவில் முஸ்லிம்கள் உயிர்க்கு என எந்த உத்தரவாதமும் கிடையாது என்று இந்த சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. இந்த அரசியல் சதியை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிர் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று கூறும் இந்த நாட்டில், தாடி வைத்தால் குற்றம் என்று தூக்கில் போடும் நீதிமன்றங்கள், குஜராத் இனப் படுகொலையின் போது RSS, Bjp, Vhpஐச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இந்தப் படுகொலையில் பங்கெடுத்ததாக ஆதாரங்கள் கிடைத்தும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கப்படவில்லை? முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காவி அமைப்புகள் முஸ்லிம்களை குறி வைத்து நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கின்றனர். இந்தியாவில் நடந்த மதக் கலவரங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் பிணமாக கிடந்தார்கள் முஸ்லிம் அல்லாத ஒருவர் கூட பலியாகி கிடக்கவில்லை என்று vhp யின் தலைவர் பிரவீன் தொக்கடியா ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிலமை படு பயங்கரமாக இருக்கிறது. இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆன்ட காங்கிரஸ் அரசோ காவி பயங்கரவாதிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு போலீஸ், இராணுவ நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தனர். சட்ட ரீதியான உரிமைகளை பறித்து தூக்கிலும் ஏற்றினர். இவர்கள் காவல் துறையே ஏமாற்றலாம், நீதிமன்றங்களை ஏமாற்றலாம் ஆனால் நிச்சயம் ஒரு நாள் அல்லாஹ்வின் தண்டனை பிடியில் இருந்து தப்பிக்க முடியாது (இன்ஷா அல்லா).

இந்துத்துவ சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக போராட இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஏன் என்றால் நேற்று அப்சல் குரு, யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்டது போலும், குஜராத், காஷ்மீர், மலேகான் போன்ற இடங்களில் குண்டு வைத்து தாக்கிய கயவர்களுக்கு நாளை நம் தாய்மார்கள், சகோதரிகள், நம் குழந்தைகள் வசிக்கும் இடங்களில் குண்டு வைத்து தாக்க வெகுநேரமாகாது (அல்லாஹ் பாதுகாப்பானாக) தங்களது உடமைகளையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்காகவாவது நீங்கள் முன்வர வேண்டும் சகோதரர்களே. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இஸ்லாமிய சகோதரர்கள் சிலருக்கு உலக நடப்பு தெரிவதே இல்லை. தாம் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் அவர்களிடம் எடுத்துரைத்தால் கூட காதில் வாங்குவது கிடையாது. சில பேர் தெரிந்தும் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இன்னும் சில பேர்தான் இஸ்லாமிய இயக்கங்களில் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் தன்னால் இயன்ற வரை இணைய தளங்களில் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும் யாரும் முன் வரவில்லை!
இதற்கான கோளாறு எங்கே? என நாம் சிந்திக்க வேண்டும் இது ஒரு பொதுப் படையான கோளாறு! மிகப் பெரிய கோழாறு! அந்தக் கோளாறு இஸ்லாமிய இயக்கத்தின் கோளாறு! மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தாரின் கோளாறு.! தெளிவாக சொல்ல வேண்டுமானால் அது நம் அனைவரின் கோளாறு.! நாம் ஒவ்வொருவரிலும் கோளாறு உள்ளது.! முஸ்லிம்கள் அனைவரும் ஃபாஸிசத்திற்கு எதிராக போராட வேண்டும் என ஒவ்வொருவரும் சும்மா இருந்து கொண்டே சொல்லி கொண்டிருக்கிறார்கள். நான் சும்மா அமர்ந்து இருக்கிறேன் நீங்கள் போராடுங்கள் என கூறிக்கொண்டு இருக்கிறோம். தான் வசதியாக இருக்க அடுத்தவர்கள் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். ஆகையால் அந்தக் கோளாறு நம் அனைவருடனும் உள்ளது. நாம் எல்லோரும் அல்லாஹ்வை நம்புகின்றோம் ஆனால் அவனது கட்டளைகளுக்கு அடிபணிவதில்லை. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாக கூறுகிறோம் ஆனால் அவர்களது வாழ்வையும் வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை , சொர்க்கத்திற்கு ஆசைப்படுகிறோம் ஆனால் அதற்காக நாம் முயற்சிப்பது இல்லை, நரகத்தை பயப்படுகிறோம் ஆனால் அதன் சொந்தக்காரர் வழியிலையே செயல்படுகிறோம், நாம் இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் என்று பெருமை படுகிறோம் ஆனால் அதன் வெற்றிக்கி உழைக்காமல் சோம்பேறியாய் இருக்கிறோம்....! எனவே தன்னைத்தானே சீர் படுத்தி கொள்பவருக்கு அல்லாஹ்வின் சுபசோபனம் உண்டாகட்டுமாக! ஃபாஸிஸமே காத்திரு உங்களுடைய ஆட்டத்திற்கு அழிவு மிகத்தொலைவில் இல்லை.
அல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ்வின் பாதையில் காவிகளுக்கு எதிராக போராட இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
யா அல்லாஹ் எமது சகோதரர்களுக்கு காஃபிர்களுடன் (காவிகளுடன்) துணிந்து போராடக் கூடிய ஈமானையும், தைரியத்தையும், வீரத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹு சுப்ஹானஹுத் தஆலா தந்நருள் புரிவினாக! ஆமின்.
ஃபாத்திமா அவர்களுக்கு நன்றி.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.