டெல்லியில் சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்ற முஹம்மது யூனுஸ்!All India Achiever Conference (AIAC AWARD) இன்று இந்திய தலைநகரமான டெல்லி, சம்ராத் நட்சத்திர ஹோட்டலில் கவுதல்யா ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள சிறந்த எழுத்தாளர், கல்வியாளர், சமூக சேவகர்களுக்கு AIAC Award வழங்கப்பட்டது.

இதில் பரங்கிப்பேட்டை முன்னால் பேரூராட்சி மன்ற தலைவர், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாதின் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாவட்ட சிறுபான்மை நலபிரிவு அமைப்பாளருமான லயன். டாக்டர். ஹாஜி M.S.முஹம்மது யூனூஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவை சாதனையாளர் விருதை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அஜய் தம்தா (Minister of Textile) அவர்கள் வழங்கினார்.

மேலும் அவரது பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோம்!


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.