திருப்பூரில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு: இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் திருப்பூரில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட துடிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் கொடுக்க பட்டது !!

திருப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக பாஜக பிரமுகர் கடையில் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்காக பல பேரை அழைத்து துன்புறத்தி வலு கட்டாயமாக ஒத்தக்க சொல்லி திருப்பூர் தெற்கு காவல்துறை அதிகாரிகள் அத்து மீறி வருவதை கண்டித்து இன்று !!

மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் மஜித் அவர்கள் தலைமையில் பொது செயலாளர் முஹம்மது யாசர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பஷீர் அஹ்மத் மற்றும் ஹாலிதின் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து புகார் கொடுக்க பட்டது பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது !!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.