தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் திருட்டு: உஷார்! உஷார்!!முஸ்லிம்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கவனத்திற்கு

தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் இரவு நேரத்தில் பள்ளிவாசல் பூட்டை உடைத்து ஆம்ப்ளிஃபேர்களையும், மைக்கையும் திருடி செல்லும் அதிர்ச்சி சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இன்று முத்தூர் பள்ளிவாசலிலும், திருமங்கலக்குடி பள்ளிவாசலிலும் பூட்டை உடைத்து இரண்டு பள்ளியிலும் இருந்த விலை உயர்ந்த ஆம்ப்ளிஃபேர் மற்றும் மைக்கையும் திருடி சென்றுள்ளார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பு கருப்பூர் பள்ளிவாசலில் திருடு போயுள்ளது. மேலக்காவேரி பள்ளியில் திருட முயற்சி செய்துள்ளார்கள்.

இப்படி தொடர்ச்சியாக பல்வேறு பள்ளிவாசல்களில் பூட்டை உடைத்து ஆம்ப்ளிஃபேர்களையும், மைக்கையும் திருடி சென்றுள்ளனர்.

இந்து முன்னணி, பாஜக, RSS , IMK, ABVP, VHP, IMS, BJP பயங்கரவாதிகளின் சதி செயலா என்றும் கூட இருக்கலாம் ?

காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகிகள் பள்ளியில் சிசிடிவி கேமரா பொறுத்துமாறும் அதுவரை இளைஞர் படை இரவு நேரங்களில் அலார்ட்டாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.