துருக்கியில் ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கிச்சூடு- வீடியோதுருக்கி தலைநகர் அங்காராவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இழக்கான துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த  சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மர்மநபர் துப்பாக்கியால் 8 தடவைகள் சுட்டதாகவும், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போலீஸார்  மேற்கொண்ட பதில் தாக்குதலில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ்  அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட  மர்ம நபரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது….Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.