மௌத் அறிவிப்பு. முத்துப்பேட்டை பாத்துமா பீவி சென்னையில் வபாத்



சென்னை மண்ணடியில்
முத்துப்பேட்டை  அலியாரப்பா, குடும்பத்தை சேர்ந்த
பாத்துமாபீவி   அவர்கள் இன்று (14.12.2016)  மாலை 4-30 மணிக்கு, மௌத்தாகி விட்டார்கள்.

கோழிக்கடை மஜீத் அவர்களுடைய பெரியம்மா. Cell. :73 73 31 31 41.
 மர்ஹூம், முகம்மது ஷேக்கா மரைக்காயர், அவர்களுடைய மகளும்.
 மர்ஹூம், ஜெயினுல் ஆப்தீன் அவர்களுடைய மனைவியும்.
 கிட்டங்கி தெரு மர்ஹூம் , அப்துல் ரசீத் அவர்களுடைய. சகோதரியும்.
ஆசாத் நகர் மர்ஹூம், தாவூது அடிமையுடைய மாமியாரும் .
D.அப்துல் ஜப்பார்,
D. ஒளி முகம்மது,
D. முகம்மது சேட்டு. இவர்களுடைய பாடியாரும்.
 சென்னை, முகம்மது முஸ்தபா அவர்களுடைய மாமியாருமாகிய.
" பாத்துமா பீவி ", அவர்கள் மௌத்தாகி விட்டார்கர்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
நல்லடக்கம் சென்னையில் நடை பெறும்.
 தொடர்புக்கு:   அப்துல் ஜப்பார்  Cell. : 99 41 32 66 40,

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


 தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
★ Cell : 90 95 666 046. - 98 42 36 26 16.( W) .
. .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.