வர்தா புயல்...நிவாரண கள பணிகளில் இஸ்லாமிய அமைப்புக்கள்..! படங்கள் இணைப்பு



நேற்று  சென்னையில் வார்த்த  புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல  இடங்களில் பல இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த தொண்டர்கள்  இன்றும் (13.12.2016)  மிக தீவிரமாக  கள பணிகளை செய்து வருகின்றனர்  !!

எங்களை என்னதான் தீவிரவாதிகள் என்று விபசார ஊடகங்களால்  பார்ப்பன பணிய அடிவருடிகள்  திரித்தும் மறைத்தும் கூறி எங்களை சாமானிய மக்களிடம் இருந்து  பிரித்தாளும் சூழ்ச்சி செய்தலும் இறைவனுக்காக எங்கள் அற பணிகள் தொடர்ந்தவண்ணமே இருக்கும் என்று நெஞ்சை நிமிர்த்தி களப்பணி ஆற்றி கொண்டுஇருக்கின்றனர்







Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.