சவூதியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!சவூதி அரசாங்கள் 2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜட்டை வெளியிட்டுள்ளது. இதில் இனி ஒவ்வொரு வெளிநாட்டவரும் தன் பெயரில் விசாவில் ( dependant) உள்ள அனைவருக்காகவும் 2017 இல் இருந்து மாதாமாதம் தலா 100 ரியால் சவூதி அரசிற்கு கட்ட வேண்டும் என்றும், இது அடுத்தடுத்த வருடங்களில் வருடத்திற்கு 100 என அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதிகளை விட அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள், அதிகப்படியாக உள்ள எண்ணிக்கைக்கு பகரமாக தலா 200 ரியால் சவூதி அரசிற்கு மாதாமாதம் கட்ட வேண்டும் அந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்:அல் அரேபியா
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.