கத்தாரில் தொழில்புரிவோருக்கு ஓர் நற்செய்தி..கத்தர் நாட்டில் வசிப்போர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கத்தரில் வசிப்போர் தங்கள் வீட்டில் அல்லது அறையில் இருந்தபடியே சிறுதொழில் செய்து சம்பாதிக்க கத்தர் அரசு வழிவகை செய்துள்ளது.

கத்தரில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் (Housewives), அல்லது சொந்த தொழில் செய்ய எண்ணும் நபர்கள் மீது இதுவரை இருந்த தடையை கத்தர் மினிஸ்ட்ரி நீக்கியுள்ளது.

வருடத்திற்கு வெறும் ஆயிரம் ரியால் செலுத்தினால் இதற்குரிய லைசன்ஸ் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு கத்தர் நாட்டு பிரஜையின் அனுமதி (Sponsorship) தேவையில்லை.

இதன்மூலம் வீட்டிலிருந்தபடியே பல தொழில்களைச் செய்து லாபம் சம்பாதிக்க முடியும்.

தொழில்களின் பட்டியல் மற்றும் விபரங்களுக்கு :http://www.internetqatar.com/


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.