அப்போலோவில் உள்ள cctv காட்சிகள் அழிக்கப்பட்டு விட்டதா? வீடியோஜெயலலிதா இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இது தொட‌ர்பாக பிரதமர், குடியரசுத் தலைவர், அத்தனை மாநில முதல்வர்கள், ஆளுநர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்றம் நீதிபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தர இந்த காணொளியை அதிகமாக பகிருங்கள். கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை எங்கள் கேள்விகள் தொடரும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.