மௌத் அறிவிப்பு. முத்துப்பேட்டை E.K.M. ஹபீபுல்லா



முத்துப்பேட்டை  PKT 
ரோடு, " இனா கானா
இல்லம் ".
 மர்ஹூம், இனா. கானா. முகம்மது தமீம் ஆலீம், அவர்களுடைய மகனும்.
 தியாகி, மர்ஹூம் இனா. கானா. முகம்மது இஸ்மாயில் அவர்களுடைய தம்பி மகனும்.
மர்ஹூம் இனா.கானா.முகம்மது முகைதீன் அவர்களுடைய தம்பி மகனும்.
 மர்ஹூம் MKN. இஸ்மாகனி மரைக்காயர், அவர்களுடைய. மருமகனும்.
 மர்ஹூம் ,"கொய்யா ", ஹாஜி N.அப்துல் ரெஜாக்,
 EKM. முகபூப் அலிக்கான் இவர்களுடைய மைத்துனரும். Cell : 97 91 16 14 33 .
 EKM. அப்துல் அஜீஸ் சகோதர்கள்.
Cell : 99 65 170707.
 EKM. குத்புதீன் சகோதர்களுடை, சகோதரரும்.
 M. யாசர் ,  இதிரீஸ் இவர்களுடைய மாமானாரும்.
 H. தமீம் நியாஸ் அவர்களுடைய தகப்பனாருமாகிய
 " E.K.M. ஹபீபுல்லா ", அவர்கள் இரவு 8-30
மணிக்கு மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா  நல்லடக்கம் நாளை 8-12-2016 குத்பா பள்ளியில் நடை பெரும்.

அறிவிப்பு : E.K.M. மகபூப்அலிகான், சகோதர்கள்.

 தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
Cell. : 90 95 666 046.- 98 42 36 26 16 (W) .

 அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.