மௌத் அறிவிப்பு. முத்துப்பேட்டை M.A.Y.அஸ்கர் அலிமுத்துப்பேட்டை  காலகேனி தெரு  ஹாஜி M.A.யூசுப் (APT) அவர்களுடைய மகனும் .மர்ஹூம், ஹாஜி, RMK. ஹபீப்முகம்மது (பூம்புகார் ), அவர்களுடைய மருமகனும். ஹாஜி M.A. யாகூப் ( CPT) அவர்களுடை தம்பி மகனும். ஹாஜி M.A. முஸ்தபா, (தாளாலர் ரஹ்மத் பெண்கள் பள்ளி),
ஹாஜி M.A. தமீம், ( ரஹ்மத் அரக்கட்ளை சென்னை ),இவர்களுடைய அண்ணன் மகனும். A. ஹபீப் முகம்மது, அவர்களுடைய மைத்துனரும்.
RMK H.முஸ்தாக்,  RMK H. ரியாஸ், இவர்களுடைய மச்சானுமாகிய,
" Y.அஸ்கர் அலி ", அவர்கள், (சிங்கை நேரம் 2-30 PM) பகல் 12-00 மணிக்கு சிங்கபூரில் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
 அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம்  - பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


 தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
★ Cell : 90 95 666 046. - 98 42 36 26 16.( W) .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.