சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை மாலிக் நலமாக உள்ளார் - அன்சாரி TNTJநேற்று இரவு முத்துப்பேட்டையில் அடையாளம் தெறியாத சிலரால் கடுமையாக தாக்கப்பட்ட சகோதரர் மாலிக்.அவர்களை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக தஞ்சாவூர் மினாட்சி மிஷன் மருத்துவமனையில் போய் பார்த்துவந்தோம்

எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு ஆகாது ஒருவருக்கு ஒருவர் கருத்து வேருபாடுகள் இருக்கதான் செய்யும் அதற்க்கு சட்டத்தை கையில் எடுப்பது.சரியான செயல் ஆகாது

தவறு செய்தவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட வேண்டும் என மாவட்ட துனை தலைவர் அன்சாரி கூறினார்.

பாதிக்கப்பட்ட மாலிக்கிர்க்கும் அவரது குடும்பாத்தாருக்கும் ஆறுதல் கூறிவிட்டு திரும்பினோம்

இன்று இருந்த அசாதரமான சூழலில் காரில் போக முடியுமா என்ற அச்சம் இருந்தது

இருந்தாலும் ஒரு முஸ்லிம் சகோதரன் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதை அறிந்ததும் பார்த்து ஆறுதல் கூறுவது அவசியம் என்பதால் உடனே போக முடிவு செய்யப்பட்டு போய் பார்த்துவிட்டு வந்தோம்

தலைவியை இழந்த சோகத்தில் அதிமுக தொண்டர்கள் இருந்தாலும் போக்குவத்திற்க்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலான நல்ல விசயம்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.