துபாயில் ஒரே நாளில் 1 லட்சம் பயணிகள் வருகை !துபாய் விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 105,326 பயணிகள் வருகையை வெற்றிகரமாக கையாண்டுள்ளது, இந்த சாதனை வருகை கிருஸ்தவ புத்தாண்டை முன்னிட்டு நிகழ்ந்துள்ளது.

மேலும், 2016 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 669,093 பயணிகளை கையாண்டுள்ளனர். இவர்களில் 389,290 பேர் வருகை புரிந்தோர் 288,803 பேர் புறப்பட்டோர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தனைக்கும் கடும் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.