முத்துப்பேட்டையில் ஜல்லிகட்டிற்க்கு ஆதரவாக 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்....முத்துப்பேட்டையில்.. தமிழகத்தில் ஜல்லிகட்டிற்கு அனுமதி வழங்ககோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஜாதி மதம் கடந்து தமிழர்களாய்  அனைவரும் ஒன்று கூடுவோம்....

அன்புடையீர்...  எதிர்வரும் 20/01/2017 வெள்ளிக்கிழமை அன்று காலை சரியாக 10 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் அனைத்துதரப்பு மக்களும் ஒன்றுக்கூடி ஜல்லிகட்டிற்க்கு அனுமதி வழங்ககோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது அதுசமயம் அனைத்து தமிழ் உணர்வாளர்களும், அணைத்து தரப்பு இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் திரளாக கலந்துக்கொண்டு இந்த போராட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.... போராட்டத்தில் கலந்துக்கொள்பவர்கள் தங்களது உணர்வுகளை வெளிபடுத்தும் விதமாக பிரதிபலிக்கும் வாசகங்கள் அடங்கிய பேனர் அல்லது தட்டிகள் கையில் ஏந்தி வந்தால் போராட்டம் இன்னும் வலுசேர்க்கும்..


நிருபர் மைதீன் பிச்சை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.