24 மணி நேரத்தில் சவூதி அரேபிய பிசினஸ் விசா !சவுதி அரேபியவிற்குள் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 24 மணி நேரத்தில் பெறக்கூடிய ஆன்லைன் விசா நடைமுறையை முதலீட்டாணர்களுக்கும், வர்த்தக குழுவினருக்கும் வழங்கப்படும் என சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் செயல்படும் வர்த்தக நிறுவனங்களின் விசிட் விசா விண்ணப்பங்களுக்கு 2 நாட்களில் விசா கிடைக்கும். இதேபோல் சவுதி அரேபியாவின் பொது முதலீட்டுக்கான அதிகார சபையே நேரடியாக வர்த்தக பிரதிநிதிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 நாட்களில் விசா வழங்கும், இதற்குமுன் 30 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.