கத்தர் சகோதரர்களின் கவனத்திற்கு : 300 ரியால்கள் அபராதம்!கத்தார் வாழ் தமிழ் பேசும் இலங்கை மற்றும் இந்திய சகோதரர்களுக்கான முக்கிய அறிவித்தல்
எவரேனும் பள்ளிவாயல் வாகனத் தரிப்பிடங்களல்லாத இடங்களில் தொழுகைக்குறிய நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தால் போலிசாரினால் அவர்களுக்கு No parking இற்கான 300 றியால்கள் அபராதம் விதிக்கப்படும்
என நேற்று கத்தாரில் சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின் விடுக்கப்பட்ட அறிவித்தலின் போது சகல மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


An important information for all Sri Lankan’s and Indians
Parking at Masjid car parks during non prayer times will be fined 300 riyals as per the new qatar traffic law.
Kindly beware of this and this information was announced after jumma in all the jummah masjid in Qatar yesterday.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.