ஜனவரி 5ம் திகதி முதல் 8 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்..!! ஏப்ரலில் பிரம்மாண்ட எயார்போர்ட் இயங்கும்



ஜனவரி 5ம் திகதி முதல்  ஏப்ரல் வரை பிற்பகல் 3 மணி மற்றும் காலை 9 மணிவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இன்று அறிவித்துள்ளன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்படுவதால் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 8 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் காலை 8.30 மணி முதல் 4.30 மணிவரை திறந்து வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.