72 மணிநேரத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறவும். ஈராக் அரசு உத்தரவிட்டது.



ஈராக்கின் உள்ள அமெரிக்கர்களின் விசாவை முடக்க அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் ஈராக்கிற்குள் நுழையவும் அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

90 நாட்களுக்கு அமெரிக்கர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது.

மேலும் 72 மணிநேரத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறவும் அந்நாடு உத்தரவிட்டுள்ளது.

 ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரம்ப் அரசு பல்வேறு தடை  உத்தரவுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.