குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்திய பெண் உட்பட 8 பேர் கைது!குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் Salmiya மற்றும் Farwaniya பகுதியில் நடத்திய சோதனையில் சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் தங்கியிருந்த வேலை செய்த 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 4 பேர் நேபாளம்,3 பேர் பிலிப்பைஸ் மற்றும் 1 பெண் இந்திய உட்பட 8 பெண்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்கள்.

Reporting by:Kuwait-தமிழ் பசங்க
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.