சென்னை புத்தக கண்காட்சியில் மாற்றுமத சகோதரர்களுக்கு திரு குர் ஆன் இலவசமாக வழங்கப்பட்டது. படங்கள் இணைப்புகடந்த  10 நாளா புத்தக கண்காட்சியில் அதிகமான நபர்கள் பெற்று செல்லும் திருக்குர்ஆன் !!
சென்னையில் கடந்த பத்து நாட்களுக்களாக புத்தகக் கண்காட்சி நடைபெற்று கொண்டு உள்ளது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தாவா பணிக்காக  ஸ்டால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  அந்த ஸ்டால்களில் மாற்றுமத நண்பர்கள் கூட்டம் அதிகப்படியாக வந்தவண்ணம் இருக்கிறது
மாற்று மத சகோதரர்களுக்கு திருமறை வழங்க பட்டு வருகிறது !!

இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகமான சகோதரர்கள் வருகை தந்தனர் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இஸ்லாம் குறித்து எடுத்து கூறி அதிகமான நபர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது !!Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.