அல் கைதா தலைவன் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலி.அல் கைதா  இயக்கத்தின் தலைவன் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவன் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அல் கைதா  இயக்கம் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வருவதாக அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில்,

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்ட்டகான் ஊடகத்துறை செயலாளர் பீட்டர் குக் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார்

யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவன் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.