துபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதனை !துபையில் பொதுவாக உணவுப் பொருட்களுக்கு ஹலால் பரிசோதனை செய்யப்பபட்டு வருவதே இதுவரை நடைமுறை.

அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தனி பாராமரிப்பு பொருட்களிலும் (cosmetics and personal care products) முஸ்லீம்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்ட பன்றியின் கொழுப்புக்கள் கலக்கப்படுவதாக நம்பப்படுவதையடுத்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக உதட்டு சாயங்கள், முக பவுடர்கள், கிரீம்கள், சோப்புகள் போன்றவைகளை FTIR (Fourier Transform-Infrared Spectroscopy) technology to detect the presence of pork fat and to confirm it by using Gas Chromatography Mass Spectrometry (GC-MS) போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படவுள்ளன என துபை மாநகராட்சியின் கீழ் இயங்கும் துபை மத்திய ஆய்வகம் (The Dubai Central Laboratory, DCL) அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.