நெல்லையில் முஸ்லிம் பெண் போல் புர்கா அணிந்து நகை திருடும் தங்கம்மாள்... பிடிபட்டார்நெல்லையில்  முஸ்லிம் பெண் போல் புர்கா அணிந்து பேருந்துகளில் நகை மற்றும் பர்ஸ் திருடும் தங்கம்மாள் என்ற மாற்றுமத பெண்மணி காவல்துறையிறனால் பிடிக்கப்பட்டுள்ளார்  இவர் பல நாட்களாக பல திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது

காவல்துறையின் தீவிர விசாரணையால் முஸ்லிம்களின் பெயர் காப்பாற்றப்பட்டது.

பேரூந்து நிலையத்தில் அனைவரும் முஸ்லிம் பெண் என்றே நினைத்திருப்பார்கள். காவல்துறைக்கு நன்றி...

இதுபோல் பல ஊர்களிலும் திருட்டு கும்பல்கள் திரியலாம் ஜாக்கிரதை!

இந்த செய்தியை அதிகப்படியாக Share செய்யவும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.