அப்பாவி 'அப்சல் குரு'வை தூக்கிலிட்ட உச்சநீதி மன்றத்துக்கு ஜீவகாருண்யமா! - வீடியோஅப்பாவி 'அப்சல் குரு'வை தூக்கிலிட்ட உச்சநீதி மன்றத்துக்கு 
ஜீவ காருண்யம்' பற்றிப் பேச அருகதை இல்லை

'மே பதினேழு' இயக்க நிர்வாகி திருமுருகன்..!

கூட்டு மனசாட்சி அடிப்படையில் எந்த சாட்சியும் இல்லாமல் கொடூரமாக, கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அப்சல் குருவை தூக்கில் போட உத்தரவு போட்ட உச்சநீதி மன்றத்திற்கு மாட்டு மேல் அக்கரையில் தீர்ப்பு கொடுக்க தகுதி இல்லை.

மனிதன் மீது இரக்கம் இல்லாதவர்கள், மாட்டுக்கு இரக்கம் காட்டி தீர்ப்பு கொடுப்பவர்களை எப்படி நீதி பதியாக கருதுவது?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.