தமிழக இளைஞர்களின் நாயகன் உமர் முக்தார் மீது காவல்துறை கொலைவெறி தாக்குதல்…!யார் இந்த உமர் முக்தார்…?
இன்று ஜல்லிக்கட்டை தடை மீறி நடத்துவதில் சிக்குண்டு காவலர்களால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்
சகாயம் ஐயாவை அரசியலுக்கு கொண்டுவர இளைஞர்களை முதன்முதலில் ஒன்றிணைத்தவர்தான் இந்த உமர் முக்தார். திருச்சியை சொந்த ஊராக கொண்ட இவர் இலக்கு என்ற தனியார் தொண்டு அமைப்பின் நிறுவனராக இருந்து வருகிறார். இளைஞர் பலத்துடன் பல போராட்டங்களைச் செய்த இவர் கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் உயிரிழப்பிற்காக பட்டினிப்போராட்டத்தை சென்னையில் நடத்தி பல இளைஞர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்

ஆனால் இன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு ஜல்லிக்கட்டு நடத்த சென்ற இவரை கேடுகெட்ட காவல்துரை கைதுசெய்து பயங்கரமாக தாக்கி இருக்கிறது தகவல் கிடைத்ததும் அவரை நேரில் சென்று கண்ட அவரது தோழர்கள் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.