அதிரை அருகே சாலை விபத்து! படங்கள் இணைப்புஅதிரை அருகே உள்ள கொள்ளுக்காட்டை சேர்ந்தவர் செய் செய்யா இவர் இன்று கொள்ளுக்காட்டில் இருந்து அதிரை நோக்கி வந்து உள்ளர் அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்கள் உடன் இருந்தார், உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் மேல்சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்..


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.