பெண்களுக்கு ஹிஜாப் ஆடை மட்டுமே பாதுகாப்பானது - பெண் சாமியார் மாதா மகாதேவிபெங்களூரு பாலியல் தாக்குதல் : பெண்களுக்கு ஹிஜாப் ஆடை மட்டுமே பாதுகாப்பானது - பெண் சாமியார் மாதா மகாதேவி அறிவிப்பு.....!!

பெங்களூருவில் புத்தாண்டு அன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் குறித்து பெண் சாமியார் மாதா மகாதேவி கூறுகையில்...
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என்றால் அரபு நாட்டில் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடையே பெண்களுக்கான பாதுகாப்பு ஆடையாகும்.
ஹிஜாப் பெண்களை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசமாகும்.

அனைவரும் கட்டாயம் ஹிஜாப் அணியும் சட்டத்தை இங்கு கொண்டு வர வேண்டும்.
மேற்கண்டவாறு பெண் சாமியார் மாதா மகாதேவி கூறியுள்ளார்.
இதே கருத்தை இதற்கு முன்பு மதுரை ஆதீனமும் கூறியுள்ளார்.
பெண்களை மதிக்க வேண்டும் என்று பேசும் இந்தியாவில் கடந்த ஆண்டு 34 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று சொல்லும் சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு 3 பாலியல் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா அல்லது கண்ணியப்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை மதவெறியை தூக்கி வீசிவிட்டு சிந்திப்பவர்களுக்கு புரியும்.
இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் பெண்கள் பாதுகாக்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.