கேரளத்தில் இஸ்லாமியர்களின் தற்காப்பு காலை- மெய்சிலிர்ந்து போவீர்கள் - காணொளிதற்போதுள்ள சூழ்நிலைகளில்  RSS  இந்துத்துவ  தீவிரவாதிகளுக்கு எதிராக  நம் நாட்டிலுள்ள மக்கள் அனைவர்களும் ஒன்று பட்டு பல வழிகளிலும் போராட வேண்டியுள்ள்ளது அதன் ஒரு பாகமாக கேரளாவில் உள்ள முஸ்லிம்கள் தன் மாநிலத்தின் தற்காப்பு கலைகளுள் ஒன்றான  "களரி" என்ற தற்காப்பு கலையை கற்று அதில் பல அடுக்குகளில் முன்னேற்றமடைந்து வருகின்றனர் அதன் காணொளி கட்சிதான் இது

இதுபோல் நமது ஊர்களிலும் நமது வாலிபர்களுக்கு அந்தந்த பகுதியினர் ஏதேனும் ஒரு தற்காப்பு கலைகளை பயிற்றுவித்து நம் சமுதாய வாலிபர்களை நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாகவும் தைரியசாலிகளாகவும்  மாற்றி  நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல்  இருக்க  முற்படுவர்களா?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.