மரண அறிவிப்பு: A. அமீர் பாச்சாமுத்துப்பேட்டை - (புதுத்தெரு) O.P.M. தெரு,
 மர்ஹூம், அனா. மீயன்னா. அப்துல் வஹாப்,
அவர்களுடைய மகனும்.
 ஆவுடையாபட்டிணம், மர்ஹூம், N.M. அபூபக்கர்,
அவர்களுடைய. மருமகனும்.
 மர்ஹூம் கொய்யா, N ஹபீப்கான், (கொய்யா பிரஸ்)
அவர்களுடைய மைத்துனரும் .
 N.M.முகம்மது அப்துல் காதர்,
அவர்களுடைய மச்சானும் 96985 81747.
 கொய்யா, N.H. ரஸ்புதீன் சகோதரர்களுடைய மாமாவும்.
 S. நவாஸ்கானுடைய மாமானாரும்,
A. சித்தீக் அவர்களுடைய., சகோதரரும்.
 A. அப்துல் வஹாப்,
 A. பௌசுல் ரஹ்மான்,
 இவர்களுடைய தகப்பனாருமாகிய,
 " A. அமீர் பாச்சா ", அவர்கள்,
 இரவு 1-00 மணிக்கு O.P.M.தெருவில் மௌத்தாகி விட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

 (25.01.2017) இன்று மாலை 4-30, மணிக்கு குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 அறிவிப்பு :
N.M.முகம்மது அப்துல் காதர், அவர்கள்.
Cell. : 96 98 58 17 47.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

 தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
Cell. :9095 666 046 - 9842 362616 .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.