இஸ்லாத்தை ஏற்ற புத்த மத சைனா சகோதரர் "பாதில் சுவா"இறப்பின் விளிம்பைநோக்கி சென்றுகொண்டிருந்த எனக்கு
அல்லாஹ் தனது கருணையைகொண்டு நேர்வழி காட்டினான்."

முஹம்மது பாதில் சுவா (Muhammad Fadhil Chua) என்ற பெயருடைய இவர் ஒரு சீனர். முஹம்மது பாதில் சுவா தன்னைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
.
" மோசமான பின்விளைவுகளைபற்றி கவலைப்படாமல் இறப்பின் விளிம்பை நோக்கி சென்றுகொண்டிருந்தபொழுது
அல்லாஹ் தனது கருணையைகொண்டு என்னை பாதுகாத்து
எனக்கு நேர்வழி காட்டினான்.
நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. அல்லாஹ் என்னுடன்
இருக்கின்றான்."
.
எல்லாம்வல்ல அல்லாஹ் இவரை நேரான பாதையில் வழிநடாத்தி ஜன்னதுல்பிர்தொளஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன். ஆமீன்

அல்குர்ஆன்:28:56.
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.