குவைத்தில் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேருக்கு மரணதண்டனைகுவைத் மத்திய சிறையில் இன்று (புதன்கிழமை) காலையில் கொலைமற்றும்  போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஏழு குற்றவாளிகள் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் நான்கு ஆண்கள் மற்றும் மூன்றுபெண்கள் என்பது தெரியவந்துள்ளது குவைத் எத்தோப்பியா,  பிலிப்பைன்ஸ்மற்றும் வங்காளதேச நபர் அடங்குவர்கள்.

மேலும் விரிவான தகவல்களை படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு Jahra திருமண நிகழ்ச்சி கணவன் இரண்டாவது திருமணம் செய்வதை தடுக்க திருமணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு தீ வைத்ததில் 59 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழக்க காரணமாக குவைத் பெண்மணியையும் அடங்குவர்.

இதை தவிர மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் விபரம் எத்தோப்பியா நபர் ஒருவர், எகிப்து நாட்டு நபர்கள் இருவர்,மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டு நபர்கள்,ஒரு வங்காளதேச நபர் ஆகியவர்கள் அடங்குவர்கள்.

சில தளங்களில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலுமாக தவறான செய்தியாகும்.

Reporting by: Kuwait-தமிழ் பசங்க
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.