சவுதி மருத்துவமனையில் சுக பிரசவம் மட்டும்தான் சர்ஜெரி இல்லை மீறினால்... கடும் தண்டனை...உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் சவூதியில் உள்ள அணைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும் என்று சர்ஜெரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை - இது எப்படி சாத்தியம் சவுதியில் மட்டும் ..!!!!
சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள் உடனே வீட்டிற்கு செல்லலாம் நம்ம ஊர் ல மாதிரி பத்து நாள் ஹாஸ்பிடலில் படுக்க தேவை இல்லை எல்லாம் பணத்திற்காக தான்
சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜெரி செய்தால் உடனே சவூதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும்
(தவிர்க்க முடியாதா சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னே சர்ஜரி செய்யப்படும் நூற்றில் ஒருவருக்குத்தான் இவ்வாறு நிகழும் )
இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள்
எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது
ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா ??? எல்லாம் வியாபார தந்திரம்
குழந்தை பிறக்க ஒரு வழியை ஒரு உறுப்பை கொடுத்துள்ளான் இறைவன் அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை தாயின் வயிற்றை கிழித்து எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா .??
பல லச்சம் செலவு செய்து படிக்கும் டாக்டர்கள் இப்படிதான் பணத்தை ரெகவர் செய்கிறார்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.