அயோக்கியன் சாகுல் ஹமீதுவின் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.....!!நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகன் சாகுல் ஹமீது என்ற அயோக்கியன் முத்துப்பேட்டையை சேர்ந்த இர்ஷாத் அவர்களின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரை போட்டோ எடுத்து முகநூலில் வெளியிட்டு அவர் நடத்தை சரியில்லாதவர் என்று அவதூறு பரப்பியதற்கு சாகுல் ஹமீதுவின் மீது இர்ஷாத் மற்றும் அவருடைய தாயார் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத்தும் களம் இறங்கியுள்ளது. முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் காவல்நிலையம் சென்றார்கள்.

இந்த புகார் சைபர் க்ரைமுக்கும் மாற்றப்படுகிறது.

அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்த அயோக்கியன் சாகுல் ஹமீதுவின் யோக்கியதையை உலகம் அறிந்து கொள்ளட்டும்.

இந்த விசயத்தில் நாம் இவ்வளவு உறுதியாக இருப்பதற்கு இர்ஷாத்துடைய தாயார் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவிற்கு அவதூறை பரப்பியுள்ளார்கள்.

அந்த தாயார் பற்றிய அவதூறை உடைத்து அவர் கண்ணியமானவர் என்பதை நிலைநாட்டவே இந்த விசயத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். நீங்களும் தாயாருக்கு ஆதரவாக இருங்கள்.

Source FB :முகநூல் முஸ்லிம் மீடியா

December 31, 2016 பழைய பதிவு

இந்த படத்திலுள்ள அயோக்கியனின் பெயர் சாகுல் ஹமீது.

சாகுல் ஹமீது என்ற இந்த அயோக்கியன் முத்துப்பேட்டையை சேர்ந்த இர்ஷாத் என்ற சகோதரரின் வீட்டிற்கு சென்று இர்ஷாத்துடைய தாயாரை போட்டோ பிடித்து முகநூலில் போலி ஐடியில் அந்த தாயாரை கொச்சையாக எழுதி பதிவிட்டுள்ளான்.

இர்ஷாத்துடைய தாயாரிடம் 10 நபர்களின் போட்டோவை காண்பித்து உங்களை போட்டோ எடுத்தது யார் என்று கேட்டதற்கு சாகுல் ஹமீதுவின் போட்டோவை காண்பித்து இவன் தான் வீட்டிற்கு வந்தான்.
என்னுடைய மகனின் நண்பன் என்று கூறி தண்ணீர் கேட்டான். அதனால் வீட்டிற்குள் அனுமதித்து தண்ணீர் கொடுத்தேன். எனக்கே தெரியாமல் என்னை போட்டோ பிடித்துள்ளான் என்று வெகுளியாக கூறினார் அந்த தாயார்.

முத்துப்பேட்டை இர்ஷாத்திற்கும், சாகுல் ஹமீதுவுக்கும் உள்ள பகையை பழிவாங்கும் விதமாக சாகுல் ஹமீது இர்ஷாத்துடைய வீட்டிற்கு சென்று தாயாரை போட்டோ பிடித்து முகநூலில் பல்வேறு போலி ஐடிக்களில் அவரை பற்றி தரக்குறைவாக எழுதி வருகிறான்.
எனவே இந்த படத்திலுள்ள சாகுல் ஹமீது பற்றிய முழு விபரங்களை சகோதரர்கள் இன்பாக்ஸுக்கு அனுப்பவும்.

இர்ஷாத்துடைய தாயாரை பற்றி எத்தனை போலி ஐடியில் பதிவு போட்டாலும் அனைத்தையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சாகுல் ஹமீது மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய இர்ஷாத்துடைய தாயார் முன் வந்துள்ளார்.

சாகுல் ஹமீது பற்றிய தகவலை இன்பாக்ஸுக்கு அனுப்புங்கள்.
யா அல்லாஹ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உனக்கும் எந்த திரையும் இல்லை, சாகுல் ஹமீதுவின் மீது உனது சாபத்தை இறக்குவாயாக...

Source FB :முகநூல் முஸ்லிம் மீடியா


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.