சவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி சவூதி அரசுசவுதியிலிருந்து வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஏற்றவாறு புதிய வரி ஒன்றை விதிக்கவுள்ளதாக டிவிட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று பரவி வந்தது.

சவுதியில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் விசா தொடர்பான விலையேற்றங்களுடன் வெளிநாட்டு ஊழியர் மற்றும் சவுதியில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வைகள் போன்றவையே இதுபோன்ற வதந்திகள் உருவாவதற்கு காரணமாக அமைந்தன.

இந்நிலையில், சவுதி நிதியமைச்சகம் இந்த செய்தியை வதந்தி என்று மறுத்துள்ளதுடன் அப்படி ஒரு திட்டமே தங்களிடம் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

Source: Saudi Gazette
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.