காஸா மக்களின் மின்சார செலவை ஏற்றுகொண்ட கத்தர் அமீர்பலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் மின்சாரம் இன்றி அவதி படுகினறனர்.இந்த நிலையில் காஸா பகுதியில் அடுதத்து வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார வசதிகளை செய்து தர தேவைபடும் செலவுகள் அனைத்தையும் தாம் ஏற்று கொள்வதாக கத்தர் அமீர் அறிவித்துள்ளார்.

அதற்குள் அங்குள்ள மின்சார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உலக சமுதாயத்தை அவர் கேட்டு கொண்டுள்ளார். ஒரு மாதத்திர்கு நான்கு மில்லியன் டாலர் மொத்தத்தில் 12 மில்லியன் டாலர்களுக்கு கத்தர் அமீர் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.