ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஜல்லிக்கட்டு சாதி, மதம் கடந்து ஆதரவு போராட்டம்!ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்!
தமிழகத்தில் குடும்பம் குடும்பமாக
மக்கள் ஜல்லிக்கட்டு ஆதரவு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
நிலையில், கடல் கடந்து வாழும்
தமிழர்களும் இதில் பங்கேற்று
வருகின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
மலேசியா, சிங்கப்பூர் என போராட்டம் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் அங்குள்ள தமிழர்கள் சாதி, மதம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.