முஸ்லிம் பெண்ணை பிரதமராக அமர்த்த ஜனாதிபதி மறுப்பு!ருமேனியாவில் முஸ்லிம் பெண்ணை பிரதமராக அமர்த்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி மறுத்து வருகிறார்.
ஐரோப்பிய‌ ஒன்றிய நாட்டின் முத‌லாவ‌து முஸ்லிம் பிர‌த‌ம‌ராக‌ வ‌ரும் வாய்ப்புப் பெற்றுள்ள‌ செவில் ஷாஹிதா என்ற 52 வ‌ய‌தான‌ பொருளிய‌ல் நிபுண‌ர். இத‌ற்கு முன்ன‌ர் அமைச்ச‌ராக ப‌த‌வி வ‌கித்தவர்.
ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி (PDS) என்ற‌ க‌ட்சியின் சார்பாக‌ பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செவில் ஷாஹிதாவின் கணவர் அக்ரம் ஷாஹிதா சிரியாவில் ஆசாத் அர‌சில் முக்கிய‌ பொறுப்பு வாய்ந்த‌ அதிகாரியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போதும் ஆசாத் அர‌சின் ஆத‌ர‌வாள‌ராக உள்ளார்.
செவில் ஷாஹிதா பிர‌த‌ம‌ர் ப‌த‌வி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌த‌ற்கு அவரது கணவரும் ஒரு கார‌ண‌மாக‌ இருக்க‌லாம் என்று கருதப்படுகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.