குவைத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்தியர் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டதுகுவைத்தின் 5-வது ரிங் சாலையில் சில நாட்களுக்குய ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் படுகாயம் அடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  முன்பு வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.அவர் பெயர் நாகராஜூ ஆந்திரா கடப்பா மாவட்டம் RAYACHOTI ஊரை சேர்ந்தவர் ஆவார்.

இதையடுத்து முரளி என்ற நண்பர்கள் முயற்சி செய்து இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சட்ட நடவடிக்கை முடித்து குவைத்தில் இருந்து தாயகம் அனுப்பும் நடவடிக்கை எடுக்கட்டும் நேற்று இரவு விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.