இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்பாகிஸ்தான் பகைமையை மறந்து இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து தனது நல்லெணத்தை வெளிப்படுத்தி இந்தியாவுடன் மீண்டும் உறவுக்கான சாதக தன்மையை வெளிப்படுத்தி உள்ளது.

  பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவுகான் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 29ம் தேதி எல்லைக் கோட்டு பகுதியில் அத்து மீறி நுழைந்ததாக சவுகானை பாகிஸ்தான் சிறை பிடித்தது. அவர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது இருளில் பாதை தெரியாமல் எல்லையை கடந்ததாக இந்திய ராணுவம் விளக்கமளித்தது.

 தற்போது அவரை இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.